சட்ட விரோத வட்டித் தொழிலுக்கு ஆம் ஆத்மி கட்சி எச்சரிக்கை.

Views: 200 கடந்த சில வருடங்களாக, சட்ட விரோதமாக, வட்டித்தொழில் செய்யும் தனியார்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவசரத்திற்கு உதவுகிறார்கள் எனறு, 80 முதல் 90 சதவீத மக்கள் வட்டிக்கு வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் சிக்கிவிட்டனர். சட்டப்படி 1 வீதத்திற்கு மேல் வட்டிக்கு விடக்கூடாது என்றபோதிலும், பேராசையால், 5 முதல் 30 வீதம் வரை வட்டிக்கு  கொடுப்பவர்கள் அதிகம்   முளைத்துவிட்டனர். வட்டிக்கு வாங்கியவர்களும் தன்னுடைய பிரச்சனை தீர்ந்தால் போதும் என்று, திருப்பி செலுத்தும் திறனுக்கு அதிகமாக … Continue reading சட்ட விரோத வட்டித் தொழிலுக்கு ஆம் ஆத்மி கட்சி எச்சரிக்கை.